மக்கள் பிரதிநிதிகள் இலங்கையின் குடியுரிமையை மாத்திரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சிங்கள பௌத்த பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சிக்கு வந்த தேசப்பற்றுள்ள அரசாங்கம் எனக் கூறினாலும் அனைத்து நடவடிக்கைகளும், இந்தியா அல்லது ஜெனிவாவின் தேவை மற்றும் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான மக்கள் விடுதலை முன்னணியின் யோசனைகளை கையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், மிக விரைவில் … Continue reading மக்கள் பிரதிநிதிகள் இலங்கையின் குடியுரிமையை மாத்திரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்!